Tamil News Tamil Newspaper Latest n - Daythanthi

เวลาปล่อย:2022-11-19 แหล่งที่มา:admin

கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு

இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்

ராகுல்காந்தி நடைபயணத்தில் இன்று பெண்கள் மட்டும் பங்கேற்பு

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி இன்று பெண்கள் மட்டுமே ராகுல்காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்கின்றனர்.

கனமழை எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

டுவிட்டரில் வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் எதிர்மறையான டுவீட்களைக் கட்டுப்படுத்தும் புதிய கொள்கை அறிவிப்பு

டுவிட்டரில் வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் எதிர்மறையான டுவீட்களைக் கட்டுப்படுத்தும் கொள்கையை உரிமையாளர் எலோன் மஸ்க் வெள்ளிக்கிழமை அறிவித்தார்

திகார் சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிக்கும் டெல்லி மந்திரி - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

திகார் சிறையில் இருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு

இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்

அணு ஆயுதங்களை கொண்டு பதிலடி தருவோம்: அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்

தொடர் மிரட்டல்களுக்கு அணு ஆயுதங்களை கொண்டு பதிலடி தருவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சூளுரைத்து உள்ளார்.

நாட்டு வெடிகுண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் கொலை: 4 பேர் கைது

வெங்கடேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார்கள். 3 வெடிகுண்டுகளை வீசியதில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை, ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டுக்கு, அவரது ஒப்புதல் இல்லாமல் மாற்றம் செய்தது நீதித்துறைக்கு ஆராக்கியமானது இல்லை. எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

எழும்பூரில் பயங்கரம் தனியார் நிறுவனத்தில் ஊழியர் குத்திக்கொலை

கனமழை எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்

நாட்டு வெடிகுண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் கொலை: 4 பேர் கைது

கோவை கார் வெடிப்பு சம்பவம் - சென்னையில் 3வது முறையாக சோதனை

திகார் சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிக்கும் டெல்லி மந்திரி - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

இந்தியாவில் இதுவரை 219.85 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 556- பேருக்கு கொரோனா

டெல்லி-ஜெய்ப்பூர் சாலையை முற்றுகையிட்ட 200 பேர்.. போலீசார் மீது கற்களை வீசியதால் பரபரப்பு

அணு ஆயுதங்களை கொண்டு பதிலடி தருவோம்: அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை: அமெரிக்கா அறிவிப்பு

போருக்கான சகாப்தம் இதுவல்ல; புதினுக்கு தெளிவுப்படுத்திய பிரதமர் மோடி: அமெரிக்கா புகழாரம்

ஆஸ்திரேலியா பிரதமர் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார்

உலக கோப்பை கால்பந்து மைதானங்கள் ஒரு பார்வை

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல்

இந்தியா-நியூசிலாந்து 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது..!

உலக கோப்பையை வென்றால் ஓய்வு பெறுவேன் - கிறிஸ்டியானோ ரொனால்டோ பேட்டி

இது என்னை பற்றிய வதந்தி அல்ல.. வெப் தொடரில் களமிறங்கிய எஸ்.ஜே. சூர்யா..

லவ் டுடே பட இயக்குனரிடம் வாய்ப்பு கேட்ட பிரேம் ஜி

நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம்?

நல்லா இரும்மா இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி பாடல்

விளாத்திகுளம் சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

இந்து கோவில்களுக்கு சொந்தமான ரூ.41½ கோடி சொத்துக்கள் மீட்பு

கார்த்திகை மாதம் பிறப்பு: அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

சோழபுரம் பைரவேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

தட்டம்மைக்கு மேலும் ஒரு குழந்தை பலி-சாவு எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

எனது மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- கால்சென்டர் பெண் ஊழியரின் தந்தை வலியுறுத்தல்

முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேக்கு ஜாமீன்- சிறப்பு கோர்ட்டு உத்தரவு

வீர சாவர்க்கர் குறித்து கருத்து: ராகுல்காந்தி மீது மராட்டிய போலீசார் வழக்குப்பதிவு

கிராம பஞ்சாயத்தில் ரூ.5.75 கோடி மோசடி: ஊழியர் மீது வழக்குப்பதிவு

5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார தலைநகரமாக பெங்களூரு மாறும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

பெங்களூருவில் ரூ.16,328 கோடியில் 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் அமல்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான முதல் மதிப்பெண் பெற்ற இளம்பெண் உள்பட 2 பேருக்கு ஜாமீன்

பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

போதை தாயால் பசிக் கொடுமையால் பரிதவித்த சிறுவன்

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை